Sunday, 27 January 2019
Sunday, 20 January 2019
Friday, 18 January 2019
IIT JEE 2019 Main Exam results announced. https://saitechinfo.net/2019/01/19/iit-jee-2019-main-exam-results-announced/
Thursday, 17 January 2019
நாய்களிடம் பழகும் போது கவனமாக இருங்கள்
Source: Dr.Sundararajan Chokalingam.,M.D., Whatsapp message received
இதுவரை இந்த மருத்துவ பணியில் எவ்வளவோ மனித இறப்புகளை நேராக
பார்த்ததுண்டு .
ஆனால் கடந்த வாரம் பணியின் போது கண்கூடாக கண்ட ஒரு மரணம் என்னை இரண்டு நாட்களாக தூங்க விடவில்லை.
அந்த நோயாளி அவர்கள் வீட்டில் வளர்க்கபட்ட ஒரு அல்ஷேசன் வகை நாயால் உணவு தரும் போது எதேட்சையாக கடிக்க பட்டிருக்கிறார். 40 வயது பெண் ஆகிய அந்த நோயாளி மூன்று பெண்களுக்கு தாய் ! அவரது கணவர் தஞ்சை வருமான வரித்துறையில் வேலை பார்க்கிறவர் .!!
அந்த செல்ல நாய்க்கு எல்லா வகை தடுப்பூசிகளும் முறையாக போடப்பட்டிருக்கிறது.
40 நாட்களுக்கு முன்பு அவர் அந்த செல்ல நாயால் எதேட்சையாக கடிக்கப்பட்டு ,அவருக்கு தடுப்பூசியும் முறையாக போடப்பட்டிருக்கிறது.
இருப்பினும் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் உள் நோயாளியாக கடந்த செவ்வாய் அன்று ரேபிஸ் அறிகுறிகளோடு அவர் அனுமதிக்கபட்டு எனது பணியின் போது
மரணமடைந்தார் .
தனிவார்டில் அவர் அனுமதிக்கப்பட்டு அவருக்கு எல்லா சிகிச்சைகளும் கொடுக்கபட்டிருந்தன.
அவரது குழந்தைகள் ,கணவர் முன்னிலையில் முழு சுய நினைவோடு அவர் இறந்த அந்த இரவும் ,அந்த குடும்பமே கதறிய சோகமும் என்னை பெரிதும் பாதித்தது.
அதுவும் இறப்பிற்கு பின் அவரது உடல் நகராட்சியிடம் ஒப்படைக்க பட்ட போதுஅவரது மூன்று மகள்களும் கதறி அழுதது இன்றும் என் கண்களில்.
வாழ்க்கையில் இந்த மாதிரியான இறப்புகள் என்றும்,யாருக்கும் நிகழக் கூடாது.
எனது ஒரத்தநாடு கால்நடைமருத்துவ கல்லூரி பேராசிரிய நண்பரிடம் இது குறித்து பேசிக்கொண்டிருந்த போது அவர் சொன்ன தகவல் என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
"எல்லா நாய்களின் உமிழ்நீரிலும் ரேபிஸ் உண்டாக்கும் வைரஸ் 10 சதவீதம் கட்டாயம் இருக்கும் ,அவைகளுக்கு முழு தடுப்பூசிகள் கொடுக்க பட்டிருந்தாலும் "
இந்த தகவல் என்னை முழுவதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
என் பிரிய நண்பர்களே இனிமேலாவது வீட்டில் வளர்க்கும் செல்ல நாய்களிடம் பழகும் போது கவனமாக இருங்கள் .
ஏனேனில் எவ்வளவோ சிகிச்சைகள் வந்து விட்டாலும் ரேபீஸ் வந்து விட்டால் மரணம் நிச்சயம் .( mortality is 99.9percentage)
இந்த வாரம் என்னை பாதித்த இந்த மரணத்தின் தாக்கம் மறைய நாட்கள் நிறைய ஆகும் போலிருக்கிறது.😢

கண்ணாடியில் அப்படி என்ன தான் இருக்கிறது?
ஒரு வயதானவர் அடிக்கடி கண்ணாடியைப் பார்ப்பார்.
பிறகு ஏதோ சிந்தனையில் மூழ்கி விடுவார். பக்க த்து வீட்டு இளைஞனுக்குக் குறு குறுப்பு…!
‘அந்தக் கண்ணாடியில் அப்படி என்ன தான் இருக்கிறது? பெரியவர் அடிக்கடி அதையே உற்று உற்றுப் பார்க்கிறாரே! 'ஒருவேளை மாயா ஜாலக் கண்ணாடியோ?’
அவனால் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை...
பெரியவரை நெருங்கினான்.
“ஐயா…!”
“என்ன தம்பி?”
“உங்கள் கையில் இருப்பது கண்ணாடி தானே?”
“ஆமாம்!”
“அதில் என்ன தெரிகிறது?”
“நான் பார்த்தால் என் முகம் தெரியும், நீ பார்த்தால் உன் முகம் தெரியும்!”
“அப்படியானால் சாதாரணக் கண்ணாடி தானே அது?”
“ஆமாம்!”
“பிறகு ஏன் அதையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?”
பெரியவர் புன்னகைத்தார்.
“சாதாரணக் கண்ணாடி தான், ஆனால் அது தரும் பாடங்கள் நிறைய!”
“பாடமா… ??? கண்ணாடியிடம் நாம் என்ன பாடம் பெற முடியும்?”
“அப்படிக் கேள். உங்களில் ஒவ்வொருவரும் மற்றவருக்குக் கண்ணாடி போன்றவர்கள்”
“எனக்கு ஒன்றும் புரியவில்லை!”
“ஒருவர் மற்றவரின் குறைகளை எப்படிச் சுட்டிக் காட்ட வேண்டும், எப்படிச் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் இது தெளிவுபடுத்துகிறது.”
“எப்படி?”
“நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி, கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை. உள்ளது உள்ளபடி காட்டுகிறது அல்லவா?"
“ஆமாம்”
“அதே போல் உன் சகோதரனிடம்- நண்பனிடம் எந்த அளவுக்குக் குறை இருக்கிறதோ அந்த அளவுக்குத் தான் அதனைச் சுட்டிக் காட்ட வேண்டும். எதையும் மிகையாகவோ, ஜோடித்தோ சொல்லக் கூடாது. துரும்பைத் தூண் ஆக்கவோ, கடுகை மலையாக்கவோ கூடாது. இது கண்ணாடி சொல்லும் முதல் பாடம்!”
"அடுத்து…?”
“கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும் போது தான் உன் குறையைக் காட்டுகிறது. நீ அகன்று விட்டால் கண்ணாடி மௌனமாகி விடும். இல்லையா?”
“ஆமாம்!”
“அதே போல் மற்றவரின் குறைகளை அவரிடம் நேரடியாகவே சுட்டிக் காட்ட வேண்டும். அவர் இல்லாத போது முதுகுக்குப் பின்னால் பேசக் கூடாது. இது கண்ணாடி தரும் இரண்டாவது பாடம்!”
“அப்புறம்?”
“ஒருவருடைய முகக் கறையைக் கண்ணாடி காட்டியதால் அவர் அந்தக் கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுகிறாரா?”
“இல்லையே…! மாறாக அந்தக் கண்ணாடியைப் பத்திரமாக அல்லவா எடுத்து வைக்கிறார்!”
“சரியாகச் சொன்னாய். அதே போல் நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் அவர் மீது கோபமோ, எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும். அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமேயானால் திருத்திக் கொள்ள வேண்டும். இது கண்ணாடி தரும் மூன்றாவது பாடம்!”
“ஐயா…! அருமையான விளக்கம். நீங்கள் கூறிய கண்ணாடி உவமையில் இத்தனை கருத்துகளா…! அப்பப்பா!யோசித்தால் இன்னும் கூடப் பல விளக்கங்கள் கிடைக்கும்!” என்று அந்த பெரியவரிடம் சொல்லி விட்டு அவரை வணங்கிச் சென்றான்..
ஆம். நண்பர்களே.., இனி கண்ணாடி முன்னால் நின்று உங்கள் முகத்தை பார்க்கும் போது எல்லாம் இந்த அறிவுரைகளை மறந்து விடாதீர்கள்.. இவை உங்களின் மனத்தை அலங்கரிக்கும்’’.
மூலம்: வாட்ஸப் செய்தி - நன்றி திரு. வேல்முருகன் அவர்கள்

Tuesday, 15 January 2019
அம்மா விட்ட காத்தாடி - ஒரு சின்ன கதை
ஒரு ஊரில் ஒரு அம்மா காத்தாடி பறக்கவிட்டுக் கொண்டிருந்தாள். அவளுடைய மகன் அவளை கவனமாக கவனித்துக் கொண்டிருந்தான். சிறிது நேரத்திற்குப் பிறகு மகன் "அம்மா, நூலின் காரணமாக காத்தாடி இன்னும் அதிகமாக செல்ல முடியவில்லை" என்றான். இதைக் கேட்டு, அம்மா புன்னகைக்கிறாள், நூலை அறுத்துவிடுகிறாள். காத்தாடியின் வேகம் அதிகமாகி, சிறிது நேரத்திற்குப் பிறகு, அது வந்து தரையில் விழுகிறது. குழந்தை மிகவும் சோகமடைகிறான்.
அம்மா அவனிடம் அமைதியாக விவரிக்கிறார்: "மகனே, வாழ்க்கையில் நாம் ஒரு குறிப்பிட்ட மட்டத்தை அடைந்து விட்டோம், பின்னர் நாம் வீடு, குடும்பம், கலாச்சாரம் முதலியவற்றை வளர்த்துக் கொள்ளாத சில விஷயங்கள் உள்ளன என்று நாம் உணர்கிறோம். உயர்ந்த இடத்திலிருந்து நம்மை விடுவிப்பதாக நாம் நம்புகின்ற நூலிலிருந்து விடுபடுவோம், ஆனால் மகனே ஒன்றை நினைவு கொள் . "எங்கள் வீடு, குடும்பம் மற்றும் கலாச்சாரம் உயர்ந்த உயரத்தில் நிலைத்திருக்க உதவும் அந்த பந்தத்தை அறுக்க முயற்சி செய்தால் நம் நிலைமை காத்தாடிக்கு ஒத்திருக்கும். "
"வீட்டார் கலாச்சாரம், குடும்பம் மற்றும் உறவுகளிலிருந்து ஒருபோதும் செல்லாதீர்கள், ஏனென்றால் நாம் உயர்ந்த நிலையில் பறக்கும் போது அவை நம்மைத் தொடர்ந்து நிலைக்க வைக்க உதவுகின்றன."
வாழ்க்கை அழகானது 😊
இணைந்திருங்கள்..!!

Monday, 14 January 2019
Saturday, 12 January 2019
Friday, 11 January 2019
Thursday, 10 January 2019
Wednesday, 9 January 2019
Subscribe to:
Comments (Atom)